2025 மே 16, வெள்ளிக்கிழமை

திருவிழாவுக்குச் சென்ற பெண்களின் தங்கச்சங்கிலிகள் அபகரிப்பு

Editorial   / 2019 ஒக்டோபர் 13 , பி.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் ரவிசாந்

யாழ்ப்பாணம் – வடமராட்சி, துன்னாலை ஸ்ரீவல்லிபுர ஆழ்வார் கோவில் தேர்த் திருவிழாவின் போது, கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி ஏழு பெண்களின் தங்கச் சங்கிலிகள் அபகரிக்கப்பட்டுள்ளன.

தங்கச் சங்கிலிகளைப் பறிகொடுத்த பெண்கள், பருத்தித்துறைப் பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .