எம். றொசாந்த் / 2018 ஏப்ரல் 04 , பி.ப. 06:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

நல்லூர் கந்தசுவாமி ஆலய சூழலுடன் அமைந்துள்ள திலீபனின் நினைவுத் தூபியை புனரமைப்பது தொடர்பாக யாழ்ப்பாணம் மாநகர மேயர் இ.ஆனோல்ட் இன்று (04) ஆராய்ந்துள்ளார்.
நல்லூர் பகுதியில் அமைந்துள்ள திலீபனின் நினைவுத்தூபி, யுத்தகாலத்தில் அழிக்கப்பட்டது.
இந்த நிலையில் பழைய வடிவில் 23 அடி உயரத்தில் அனைவரும் புனிதம் பேணும் வகையில் திலீபனின் தூபி அமைக்கப்படும். எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் திலீபனின் நினைவு வாரத்தில் புதிய தூபியைத் திறக்கும் வகையில் பணிகளை முன்னெடுக்கப்படும் என யாழ். மாநகர சபை மேயர் தெரிவித்தார்.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago