2025 மே 22, வியாழக்கிழமை

தூத்துக்குடி சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2018 மே 24 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

தூத்துக்குடியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் உயிரிழந்தமையைக் கண்டித்து கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த ஆர்ப்பாட்டம் இன்று (24) கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இடம்பெற்றது.

இதன்போது, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இந்திய அரசின் செயற்பாடுகளை கண்டித்து கோசங்கள் எழுப்பினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X