2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு லயன்ஸ் கழகத்தால் உதவி

Freelancer   / 2023 பெப்ரவரி 24 , பி.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.நிதர்ஷன்

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அமைந்துள்ள புற்றுநோய் சிகிச்சை பிரிவுக்கு ஒரு கோடியே 91 லட்சம் ரூபாய் பெறுமதியான வைத்திய உபகரண பொருள்களுடன் ஒருதொகுதி மருந்துகளும் சர்வதேச லயன்ஸ் கழகத்தின் லங்கா லயன்ஸ் பவுண்டேசனால் நேற்று (23) வழங்கப்பட்டன. 

புற்றுநோயாளர்களது வைத்திய தேவைகளை முன்னிலைப்படுத்தி, விரைவான - பாதுகாப்பான - வைத்திய சேவைகளை வழங்குவதற்காகவும், சிகிச்சை விடுதிகளுக்கான ஒட்சிசன் தேவைகளை மேம்படுத்துவதற்காகவும் லயன்ஸ் கழகத்தினரால் இந்தப் பொருள்கள் அன்பளிப்பு செய்யப்பட்டன. (N)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X