2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

நகரசபை தவிசாளர் இராஜினாமா

Freelancer   / 2022 டிசெம்பர் 20 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை தமிழரசு கட்சியின் யாழ்ப்பாணம்- பருத்தித்துறை நகரசபை தவிசாளர் ஜோசப் இருதயராஜா பதவி விலகியுள்ளார்.

கடந்த 05ஆம் திகதி கொண்டுவரப்பட்ட  2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் ஒரு மேலதிக வாக்கினால் தோற்கடிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ஆளும் கட்சி உறுப்பினர்கள் பருத்தித்துறை நகர சபை தவிசாளர் ஜோசப் இருதயராஜாவை பதவி விலகுமாறு கோரியதையடுத்து அவர் திடீரென பதவி விலகியுள்ளார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X