Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜனவரி 06 , மு.ப. 10:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.குகன்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இலங்கை திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தினரால் வியாபார முகாமைத்துவமாணி பட்டப்படிப்பு (வெளிவாரி) புதிய அனுமதிக்கான தெரிவுப்பரீட்சை நடாத்தப்படவுள்ளது.
மேற்படி வெளிவாரிக் கற்க்கை நெறிக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தெரிவுப்பரீட்சை, நாளை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடாத்துவதற்க்கு ஏற்பாடுகள் பூர்த்தியாகியுள்ளன.
அனுமதி அட்டைகள் தபால் மூலம் உரிய பரீட்சார்த்திகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அனுமதி அட்டைகள் கிடைக்கப்பெறாதவர்கள், தொலைக்கல்வி நிலையத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும்.
மேலதிக விவரங்களுக்கு 021-2223612 என்ற தொலைபேசி எண்ணுடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ள முடியும் என, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார்.
38 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
1 hours ago
2 hours ago