2025 மே 10, சனிக்கிழமை

நினைவேந்தலை நினைவுகூர தடை

Editorial   / 2020 செப்டெம்பர் 14 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மந்துவில் சந்தை வளாகத்தில் நடத்தப்பட்ட குண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 22 அப்பாவி பொதுமக்களுடைய 21ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு, புதுக்குடியிருப்பு பொலிஸார் தடைவிதித்துள்ளதாக, நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதற்கு நீதிமன்ற தடை உத்தரவையும், பொலிஸார் பெற்றுள்ளனர்.

இருப்பினும், இத்தடையையும் மீறி, மந்துவில் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தவுள்ளதாக, உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X