Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 19 , பி.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த்
செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 18 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ்.பல்கலைகழகத்தில் இன்று (19) நடைபெற்றது.
கடந்த 2000ஆம் ஆண்டு ஒக்டோபர் 19ஆம் திகதி இரவு முன்னணி ஊடகவியலாளர் நிமலராஜன் தனது வீட்டில் வைத்து சுட்டுப்படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
அவரது நினைவேந்தல் நிகழ்வுகள் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. அதன்போது பல்கலைகழக துணைவேந்தர் பேராசிரியர் இ.விக்னேஸ்வரன், ஊடக கற்கைகள் துறை தலைவர் கலாநிதி சி.ரகுராம், ஊடக கற்கை விரிவுரையாளர்கள், மாணவர்கள் சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தினார்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .