Princiya Dixci / 2022 மே 17 , பி.ப. 01:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

வி.நிதர்ஷன்
தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில், முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு, யாழ்ப்பாணத்தில் இன்று (17) நடைபெற்றது.
யாழ்ப்பாணம், கந்தர்மடம் பகுதியில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் அலுவலகத்துக்கு முன்பாக காலை 9 மணியளவில் இந்நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களுக்கு, அவ்வமைப்பின் தலைவர் பொ.ஐங்கரநேசன் மற்றும் சக உறுப்பினர்களால் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, அஞ்சலி செலுத்தப்பட்டது.
அத்துடன், வீதியால் பயணித்த பொதுமக்களுக்கு தயாரிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகிக்கப்பட்டது.

31 minute ago
45 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
45 minute ago
1 hours ago
1 hours ago