Editorial / 2020 பெப்ரவரி 11 , பி.ப. 12:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ்
யாழ்ப்பாணப் பிராந்திய பொலிஸ் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக நியமிக்கப்பட்ட மனோஜ் ரணகல, இன்று (11) தனது பதவிகளைப் பொறுப்பேற்றார்.
இவர், இதற்கு முன்னர், கொழும்பு மத்தி பிரிவின் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.
28 minute ago
44 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
44 minute ago
1 hours ago
1 hours ago