2025 மே 19, திங்கட்கிழமை

பலாலி விமான நிலைய அபிவிருத்திக்கு ரூ. 2 பில். ஒதுக்கீடு

Editorial   / 2019 ஜனவரி 24 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்திலுள்ள பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதையை அபிவிருத்தி செய்வதற்காக, அரசாங்கத்தால், 2 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம், வடமாகாண அபிவிருத்தி அமைச்சினால் தயாரிக்கப்பட்டு, அமைச்சரவையின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.

குறித்த விமான நிலையத்னை நவீனமயப்படுத்தும் பணிகள், இந்திய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், ஓடுபாதை மாத்திரம், இலங்கை அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X