Freelancer / 2024 செப்டெம்பர் 06 , மு.ப. 08:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
செந்தூரன் பிரதீபன்
சென்னையில் இருந்து பலாலி வந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த ஒருவர் வலம்புரி சங்கை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பலாலி விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்றும் மதியம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுங்க திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர் R

19 minute ago
31 minute ago
42 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
31 minute ago
42 minute ago
1 hours ago