Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 ஒக்டோபர் 25 , மு.ப. 10:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணத்திலிருந்து கண்டி நோக்கிச் சென்ற பஸ் மீது, கிளிநொச்சி பகுதியில் வைத்து இன்று செவ்வாய்க்கிழமை (25) கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் பஸ்ஸின் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளன. இலங்கை போக்குவரத்துச் சபையின் கண்டி டிப்போவுக்குச் சொந்தமான பஸ் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பில் எந்தவித பொலிஸ் முறைப்பாடுகளும் செய்யப்படவில்லை. பஸ் தனது பயணத்தைத் தொடர்ந்து கண்டி நோக்கிச் சென்றுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .