Freelancer / 2023 மார்ச் 02 , பி.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
செந்தூரன் பிரதீபன்
சங்குப்பிட்டி பிரதான வீதியில் பயணித்த பஸ்ஸில் சென்ற நபர் ஒருவர் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார் என பூநகரி பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பஸ்ஸை மறித்து சோதனை செய்த போது, இந்நபரிடமிருந்து 04 கிலோகிராம் கஞ்சா பொதி கைபெற்றப்பட்டது.
இதனையடுத்து கடற்படையின் புலனாய்வுப் பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் 28 வயதுடைய சந்தேகநபர் என பூநகரி பொலிஸார் தெரிவித்தனர். (N)
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago