2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

பாடசாலைக்கு அண்மையில் மாவா விற்பனை

Freelancer   / 2022 ஒக்டோபர் 16 , பி.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். சங்கானையில் உள்ள பிரபல பாடசாலைக்கு அண்மையில் மாவா பாக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மானிப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து பொலிஸார் மேற்கொண்ட அதிரடி சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. 

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X