2026 ஏப்ரல் 01, புதன்கிழமை

பிரதமர் நல்லூருக்கு விஜயம்

Editorial   / 2019 ஓகஸ்ட் 15 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஷன்

வடக்குக்கு 3 நாட்கள் விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (15) நல்லூர் ஆலயத்துக்கு விஜயம் மேற்கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டார்.

இதன்போது ஆதீனத்தில் இந்துமத தலைவர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டார்.

குறித்த விஜயத்தின் போது சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் யாழ்ப்பாண மாநகரசபை முதல்வர் பிரதமரின் செயலாளர், மாநகர ஆணையாளர், யாழ்ப்பாண பிரதேச செயலர், அரசு அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .