2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

புதிய நியமனம்

Editorial   / 2019 செப்டெம்பர் 06 , பி.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

வடக்கு மாகாண சபையின் சுகாதார சுதேச மருத்துவ நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் பதில் செயலாளராக.கே.தெய்வேந்திரம் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

வடக்கு மாகாண சபையின் விவசாய மற்றும் கமநல சேவைகள் கால்நடை அபிவிருத்தி நீர்ப்பாசனம் மீன்பிடி நீர் விநியோகம் மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளராக அவர் தற்போது பணியாற்றிக் கொண்டிருப்பதுடன் அதற்கு மேலதிகமாக இந்த நியமனம் ஆளுநரால் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நியமனம் வழங்கும் நிகழ்வு, ஆளுநர் செயலகத்தில் இன்று முற்பகல் நடைபெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X