Kogilavani / 2021 பெப்ரவரி 19 , பி.ப. 12:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
செந்தூரன் பிரதீபன்
அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வல்லைச்சந்தியில், நேற்று (18) மதியம் பெண்ணொருவரின் தங்கச் சங்கிலி அபகரித்துச் செல்லப்பட்டுள்ளதாக, அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.
உடுப்பிட்டி இமையாணன் பகுதியைச் சேர்ந்த, பலநோக்குக்கூட்டுறவு சங்கத்தில் பணியாற்றும் பெண் ஒருவரின் 1 பவுண் தங்கச்சங்கிலியே இவ்வாறு அபகரிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.
அவர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
9 hours ago
9 hours ago
20 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
20 Mar 2026