2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

பொருட்கள் கையளிப்பு

Editorial   / 2018 ஒக்டோபர் 08 , பி.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

பண்டத்தரிப்பு அன்னை வேளாங்கன்னி சனசமூக நிலையத்துக் வடக்கு மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபனின் ஒதுக்கீட்டில் பெற்றுக்கொள்ளப்பட்ட 70 கதிரைகளும் மாகாணசபை உறுப்பினர் ச.குகதாஸின் ஒதுக்கீட்டில் பெறப்பட்ட கற்றல் உபகரணங்களும் கையளிக்கும் நிகழ்வு, இன்று (08) காலை நடைபெற்றது.

இதன்போது, மாகாணசபை உறுப்பினர்களும் மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர் அ.ஜோன்ஜிப்றிக்கோவும் கலந்துகொண்டு, சனசமூக நிலைய நிர்வாகத்திடம் பொருட்களை கையளித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .