2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

போராளிகள் நலம்புரிச் சங்க அங்குரார்ப்பணம்

Freelancer   / 2022 டிசெம்பர் 12 , மு.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதர்சன் வினோத்

‘இன்னலின்றி வாழ வைப்போம்’ எனும் தொனிப்பொருளில், போராளிகள் நலன்புரிச் சங்க அங்குரார்ப்பண நிகழ்வு, நேற்று (11) யாழ்ப்பாணம் இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்றது.

சர்வ மத தலைவர்களின் ஆசியுரையோடு இடம்பெற்ற போராளிகள் நலம்புரிச் சங்க அங்குரார்ப்பண நிகழ்வில் சட்டத்தரணி தவராசா, சர்வ மத தலைவர்கள், வர்த்தக பிரதிநிதிகள், முன்னாள் போராளிகள் பலர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X