2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

மீசாலை வீரசிங்கத்தில் தொழில்நுட்ப ஆய்வுகூடம் திறப்பு

Niroshini   / 2016 பெப்ரவரி 08 , மு.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்மராட்சி கல்வி வலயத்துக்குட்பட்ட மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்ட தொழில்நுட்ப ஆய்வுகூடம், சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனால் இன்று திங்கட்கிழமை (08) திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், தென்மராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் கே.கிருஸ்ணகுமார், வடமாகாண வருமான வரித் திணைக்கள உதவி ஆணையாளர் திருமதி சுகிர்ஜினி சர்வேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X