2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

மின்சாரம் தாக்கி கணவன் - மனைவி பலி

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 08 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம், சுன்னாகம் ஐயனார் கோவில் பகுதியிலுள்ள வீடொன்றில் மின்சாரம் தாக்கியதில் கணவன் - மனைவி ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.

அப்பகுதியிலுள்ள ஆலய உற்சவத்தையொட்டி, நேற்று வெள்ளிக்கிழமை (07) இரவு வீட்டில் அலங்கார வேலைகளில் ஈடுபட்டிருந்தபோதே, இருவர் மீதும் மின்சாரம் தாக்கியுள்ளது.

இன்று சனிக்கிழமை (08) காலை, உறவினர்கள் அவ்வீட்டுக்குச் சென்றபோதே சம்பவம் தொடர்பில் தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை, சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .