2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

மருத்துவபீடத்தின் கண்காட்சி ஆரம்பம்

Editorial   / 2018 ஏப்ரல் 04 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

- டி.விஜிதா

யாழ் பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் மாபெரும் கண்காட்சி இன்று (04) ஆரம்பமாகியது.

வடமாகாண சுகாதார அமைச்சர் ஜி.குணசீலன் கலந்துகொண்டு கண்காட்சி கூடத்தினை திறந்து வைத்தார்.

யாழ்.மருத்துவபீட வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இக்கண்காட்சி எதிர்வரும் 07 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இதன்போது, கண்காட்சியில் தமது ஆக்கச் செயற்றிட்டங்களை முன்வைத்த மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X