2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

மாடு வெட்டிய இருவர் கைது

Editorial   / 2018 ஒக்டோபர் 03 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.மகா

வடமராட்சி பகுதியில், கொள்கலன் இருக்கும் இடத்தை விடுத்து பிறிதொரு இடத்தில் மாடொன்றை வெட்டியக் குற்றச்சாட்டில், இருவரை நேற்று (03) கைதுசெய்துள்ளதாக, நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.

கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், மாட்டை வெட்டி கொண்டிருந்த இருவரை கைதுசெய்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .