Editorial / 2020 பெப்ரவரி 06 , பி.ப. 12:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.குகன்
மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரியின் விளையாட்டு மைதானத் திறப்பு விழா, நாளை மறுதினம் (08) முற்பகல் 9 மணிக்கு, பாடசாலை அதிபர் த.அம்பலவாணர், வீரசிங்கம் ஆரம்ப வித்தியாலய அதிபர் க.கந்தசாமி ஆகியோரின் .இணைத்தலைமையில் நடைபெறவுள்ளது.
இதில் பிரதம விருந்தினராக, தென்மராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் த.கிருபாகரன், தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் பொ.ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
7 minute ago
10 minute ago
11 minute ago
16 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
10 minute ago
11 minute ago
16 minute ago