2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

யாழ். பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தர் தெரிவு

Menaka Mookandi   / 2017 ஏப்ரல் 28 , மு.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.திருச்செந்தூரன்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக, விஞ்ஞான பீட பீடாதிபதி பேராசிரியர் இரட்ணம் விக்னேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில், உறுப்பினர்களுக்கிடையே நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், இவர் 14 வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தை பெற்றிருந்தார்.

இம்மாதம் 24ஆம் திகதியுடன் முடிவடைந்த தற்போதைய துணைவேந்தரின் பதவிக்காலம், மேலும் 1 மாதம் நீடிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், புதிய துணைவேந்தராக பேராசிரியர் இரட்ணம் விக்னேஸ்வரன் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X