2025 ஜூலை 23, புதன்கிழமை

யாழில் அறிவித்தல் பலகைகள்

George   / 2015 டிசெம்பர் 18 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

யாழ்ப்பாணம் நகரப் பகுதியிலுள்ள வீதிகளில் வாகனங்கள் நிறுத்தத் தடை என்ற அறிவித்தல் பலகைகளை யாழ். பொலிஸார் வைத்து வருகின்றனர்.

நகரப்பகுதியில் முறையற்ற விதத்தில் வாகனங்கள் தரித்து விடப்படுவதால், வீதியினூடான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், வர்த்தக நிலையங்களுக்கு முன்னால் வாகனங்களை தரிப்பதால் வர்த்தகர்களும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வந்தனர்.

இதனைக் கருத்திற்கொண்டு, தெரிவு செய்யப்பட்ட நெருக்கமான இடங்களில் பொலிஸாரால் வாகனம் நிறுத்தத் தடை அறிவித்தல் பலகைகள் வைக்கப்படுகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .