2025 ஜூலை 07, திங்கட்கிழமை

யாழில் பஸ் மீது கல் வீச்சு

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 13 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.கர்ணன்

பருத்தித்துறையிலிருந்து யாழ்;ப்பாணம் நோக்கி இன்று  வெள்ளிக்கிழமை சென்ற இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் மீது மந்திகைச் சந்தியில்  கல்வீச்சு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வடமாகாணத்தில் இன்றையதினம் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது.

இந்நிலையில், வைத்தியசாலைகளுக்கு பயணிகளை ஏற்றிச்செல்வதற்காக இந்த பஸ் சேவை நடத்தப்பட்டுள்ளது. இதன்போது, பஸ் மீது மேற்கொள்ளப்பட்ட கல்வீச்சுத் தாக்குதலை அடுத்து, பஸ் சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதாக பருத்தித்துறைச் சாலையினர் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .