Freelancer / 2022 ஜூலை 20 , மு.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
எரிபொருளுக்கான தேசிய பாஸ் நடைமுறைப்படுத்தப்படவுள்ள நிலையில் , பாஸை அடையாள அட்டை போன்றும் , 'கீ டேக்' போன்றும் செய்து கொடுத்து கட்டணம் அறவிட்டு வருகின்றனர்.
யாழில் உள்ள ஒருவர் கியு.ஆர். கோட்டினை வாகன திறப்புக்களில் மாட்டி விட கூடியவாறாக கீ டேக் வடிவில் செய்து கொடுக்கின்றார். அதற்காக அவர் 600 ரூபாயினை அறவீடு செய்கின்றார்.
அதேபோன்று மற்றுமொருவர் அடையாள அட்டை போன்று கியு.ஆர். கோட்டினை வடிவமைத்து கொடுக்கின்றார். அதற்காக அவர் 300 ரூபாயினை அறவீடு செய்யப்படுகிறது. (a)
2 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago