2025 ஒக்டோபர் 14, செவ்வாய்க்கிழமை

யாழில் குடும்பஸ்தர் தற்கொலை

Freelancer   / 2025 ஓகஸ்ட் 01 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்தில் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை காரணமாக குடும்பஸ்தர் ஒருவர்  தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். 

கோப்பாய் - கட்டைப்பிராய் பகுதியைச் சேர்ந்த சுந்தரம் கோணேஸ்வரன் (66) என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

கொடுக்கல் வாங்கல் பிரச்சினை காரணமாக மனவிரக்தி அடைந்த அவர், கடந்த 30ஆம் திகதி தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக் கொண்டார். 

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். 

இச்சம்பவம் தொடர்பான சாட்சிகளை கோப்பாய் பொலிஸார் பதிவு செய்தனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X