Editorial / 2022 ஜூலை 31 , பி.ப. 01:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
வடமராட்சி பகுதியை சேர்ந்த 91 வயதான முதியவர், கடந்த 21ஆம் திகதி சுகவீனம் காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்றும் உறுதியானது.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை (30) அவர் உயிரிழந்துள்ளார்.
10 minute ago
30 minute ago
37 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
30 minute ago
37 minute ago
2 hours ago