Freelancer / 2022 ஒக்டோபர் 14 , பி.ப. 04:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
செந்தூரன் பிரதீபன்
யாழ்ப்பாணம் - பண்ணை பகுதியில் அமைந்துள்ள சுகாதார அமைச்சின் வளாகத்தில் புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வு பணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய யாழ்ப்பாணம் பொலிஸார் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தின் கட்டளைக்கு அமைய நீதவான் ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் இந்த அகழ்வு பணியினை முன்னெடுத்துள்ளனர்.
தட அறிவியல் பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப் படையினர், யாழ்ப்பாணம் குற்றத் தடுப்பு பொலிஸார் இணைந்து இந்த அகழ்வு பணியினை முன்னெடுத்துள்ளனர். (R)
22 minute ago
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
5 hours ago
8 hours ago