2025 மே 02, வெள்ளிக்கிழமை

யாழில் வாள்வெட்டு: இளைஞர் வைத்தியசாலையில்

Freelancer   / 2022 ஓகஸ்ட் 15 , மு.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மானிப்பாய் நகரத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத மூவர் இந்த வாள்வெட்டை மேற்கொண்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

இதில் வர்த்தக நிலையம் ஒன்றில் பணியாற்றும் ஜெயக்குமார் சஜீந்திரன் என்ற 21 வயதுடைய இடது கையில் காயமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.  (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X