Freelancer / 2022 ஜூன் 10 , மு.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியில் ரயிலுடன் காரொன்று மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (9) இரவு இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில், காரில் பயணித்தவர்களே உயிரிழந்துள்ளதாகவும், காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சம்பவம் தொடர்பான விசாரணைகள் பொலிஸாரினால் முன்னெடுக்க்பட்டுள்ளது.
இதேவேளை, சில மணி நேரங்கள் தடைப்பட்டிருந்த ரயில் சேவை மீண்டும் வழமைக்கு திரும்பியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. (a)
6 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
1 hours ago
2 hours ago