Freelancer / 2022 மே 17 , மு.ப. 08:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிதர்சன் வினோத்
யாழ். கலட்டிப் பகுதியில் அமைந்துள்ள உயர் தொழில்நுட்ப கல்லூரியில் கல்வி பயிலும் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் தங்கியிருந்த வீட்டின் மீது திங்கட்கிழமை இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
4 மோட்டார் சைக்கிள்களில் வந்த 8 பேர் குறித்த வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கித் தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் யாழ். பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (R)
8 minute ago
18 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
18 minute ago
38 minute ago