2025 மே 05, திங்கட்கிழமை

யாழுக்கு வருகிறது கொரோனா தடுப்பூசி

Editorial   / 2021 மே 28 , பி.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

​கொரோனா வைரஸ் ​தொற்றை தடுப்பதற்காக ஏற்றப்படும் தடுப்பூசி செயற்றிட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுமெனத் தெரிவித்துள்ள கொவிட்-19 தொற்றொழிப்பு செயலணியின் பிரதானியான இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா, அடுத்த செயற்றிட்டங்கள், யாழ்ப்பாணம் மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் முன்னெடுக்கப்படும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X