2025 மே 01, வியாழக்கிழமை

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மூவருக்கு கொரோனா

Princiya Dixci   / 2021 மார்ச் 18 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக்க் கலைப்பீட மாணவர்கள் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சி, புத்தளம் மற்றும் மாத்தறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் மூவருக்கே, இவ்வாறு தொற்று உறுதியாகியுள்ளது.

இதேவேளை, கோப்பாய் சுகாதாரப் பிரிவில் வசிக்கும் காரைநகர் இ.போ.ச சாலையில் பணியாற்றும் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவருக்கும் வவுனியா ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் பெண் ஒருவருக்கும், வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .