2025 மே 19, திங்கட்கிழமை

யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டது

Editorial   / 2018 நவம்பர் 27 , பி.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சொர்ணகுமார் சொரூபன், எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன்

யாழ். பல்கலைக்கழகத்தில் உள்ள மாவீரர் நாள் நினைவு தூபியில் மாலை 6.05 மணிக்கு மாவீரர் பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. போராட்டத்தில் தந்தை மற்றும் சகோதரனை இழந்த பல்கலை மாணவன் பொதுச்சுடரை ஏற்றிவைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X