2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

யாழ். மாநகர முதல்வரை சந்தித்தார் கனேடிய நாட்டுத் தூதுவர்

Freelancer   / 2022 ஜூன் 21 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதர்சன் வினோத்

யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் வி.மணிவண்ணனை, கனேடிய நாட்டுத் தூதுவர் இன்று காலை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

யாழ்ப்பாண மாநகர சபை அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .