2025 மே 15, வியாழக்கிழமை

யாழ். மாவட்டச் செயலாளராக சுகுணவதி தெய்வேந்திரம் நியமனம்?

Editorial   / 2019 டிசெம்பர் 15 , பி.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் ரவிசாந்

 

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளராக திருமதி சுகுணவதி தெய்வேந்திரம் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன் விரைவில் இடமாற்றம் பெற்றுச்செல்லவுள்ள நிலையிலேயே, குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சுகுணவதி தெய்வேந்திரம், யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் மேலதிகச் செயலாளராக முன்னர் கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .