2025 மே 21, புதன்கிழமை

யாழ்ப்பாணத்தில் நாய், பூனைகளுக்கான கருத்தடைத் திட்டம் ஆரம்பம்

Editorial   / 2018 ஓகஸ்ட் 28 , பி.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

விலங்கு நலன் மற்றும் பாதுகாப்பு அமைப்பின் ஏற்பாட்டில், நாய்கள் மற்றும் பூனைகளுக்கான இலவச கருத்தடை மற்றும் அன்ரீ ரேபீஸ் தடுப்பூசி போடும் இரு நாள்கள் செயற்றிட்டம் யாழ்ப்பாணத்தில், இன்று (28) ஆரம்பமானது.

இதற்கமைய, இச்செயற்றிட்டம் நேற்றுக் காலை காலை 10 மணிக்கு திருநெல்வேலி பரமேஸ்வரா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது.

இதேவேளை, நாளை (29) காலை 7 மணிக்கு தெல்லிப்பளை தந்தை செல்வா ஆரம்பப் பாடசாலைக்கு முன்னால் நடைபெறவுள்ளது

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X