2025 மே 15, வியாழக்கிழமை

யாழ்ப்பாணத்தில் ஸ்ரீ மகா ருத்ர யாகம்

Editorial   / 2020 ஜனவரி 29 , பி.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

உலகத்தில் உள்ள அனைத்து மக்களின் சுபீட்சத்துக்காக இலங்கையில் முதல் முறையாக ஸ்ரீ மஹா ருத்ர யாகம் யாழ்ப்பாண இந்து அமைப்புக்களின் ஏற்பாட்டில், பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி தொடக்கம் 10ஆம் தேதி வரை யாழ்ப்பாணம் நல்லூர் சிவன் தேவஸ்தானத்தில் செய்யப்படவுள்ளது.

குறித்த மகா யாகத்தில் வேத பாராயணங்கள் மற்றும் பல்வேறுபட்ட விடயங்கள் இடம்பெறவுள்ளதோடு அனைத்து பொதுமக்கள், சைவ தமிழ் ஆர்வலர்களை குறித்த யாகத்தில் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .