Editorial / 2022 ஒக்டோபர் 23 , மு.ப. 07:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரண்டு பெண்கள் உட்பட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்குச் செல்வதற்கு முயன்றனர் என்றக் குற்றச்சாட்டின் கீழே இவர்கள் கடற்படையினரின் ஒத்துழைப்புடன் கைது செய்யப்பட்டுள்ளனர் என ஹபராதுவ பொலிஸார் தெரிவித்தனர்.
உனவட்டுன பிரதேசத்தில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்த நிலையிலேயே இவர்கள் இன்று (23) அதிகாலை கைது செய்யப்பட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .