Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஒக்டோபர் 12 , பி.ப. 02:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் ரவிசாந், என்.ராஜ்
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் புதிய பதில் அதிபராக ரட்ணம் செந்தில்மாறன், கல்வி அமைச்சால் நியமிக்கப்பட்டுள்ளார்.
கல்வித் துறை, நிர்வாகத் துறை சட்டத்துறை, விளையாட்டுத் துறை எனப் பல்வேறு துறைகளிலும் தேர்ச்சி மிக்க ரட்ணம் செந்தில்மாறன், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவனுமாவார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .