Freelancer / 2022 ஜூலை 15 , மு.ப. 07:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பிலிருந்து நேற்று (14) யாழ்ப்பாணத்துக்கு பயணித்துக்கொண்டிருந்த ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் யாழ்ப்பாணம் இந்து கல்லூரிக்கு அருகிலுள்ள ரயில் கடவையை கடக்க முயன்றபோதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் 59 வயதான யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். (a)
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago