Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2015 டிசெம்பர் 18 , மு.ப. 06:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.ஜெகநாதன்
வடமாகாண கல்வி அமைச்சின் கீழுள்ள விளையாட்டுத் திணைக்களத்தின் மூலதச் செலவினங்களை மேற்கொள்வதற்கு 22 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதனைக்கொண்டு, வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
5 கூடைப்பந்தாட்ட மைதானங்கள் அமைத்தல், 5 கரப்பந்தாட்ட மைதானங்கள் அமைத்தல், 5 விளையாட்டு பயிற்சி நிலையங்கள் அமைத்தல், 5 மாவட்டங்களிலும் 10 பொது விளையாட்டு மைதானங்கள் புனரமைத்தல், 5 மாவட்டங்களிலும் 400 மீற்றர் சுற்றளவுள்ள மைதானங்கள் புனரமைத்தல், விளையாட்டு உபகரணங்கள் வழங்கல் ஆகிய செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
21 minute ago
27 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
27 minute ago
51 minute ago