2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கி திறந்து வைப்பு

Sudharshini   / 2016 ஜனவரி 31 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி பூநகரி பிரதேசத்திற்கான வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கி சனிக்கிழமை (30); திறந்து வைக்கப்பட்டது.

குறித்த பகுதியிலுள்ள சமுர்த்தி பயனாளிகளின் நலன் கருதியும் அவர்களுக்கு உதவும் நோக்குடனும் இந்த வங்கி அமைச்சர் எஸ்.பி.திஸநாயக்கவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகம், அமைச்சின் செயலாளர், பிரதேச செயலாளர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளிற்கு சுய தொழில் ஊக்குவிப்பு கடன உதவியும்; அமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X