2025 மே 15, வியாழக்கிழமை

வடக்கு ஆளுநராக இராமச்சந்திரனை நியமிக்கக் கோரிக்கை

Editorial   / 2019 டிசெம்பர் 02 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் ரவிசாந்

 

வடக்கு மாகாணத்துக்கான புதிய ஆளுநராக, இந்து, பெளத்த கலாசாரப் பேரவையின் செயலாளர் எம்.டி.எஸ். இராமச்சந்திரனை நியமிக்குமாறு, குறித்த பேரவையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வடக்கு மாகாணத்தின் இரண்டாம் மொழிக் கற்கை நெறிகள் உள்ளிட்ட பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வரும் இராமச்சந்திரன், புலம்பெயர் தேசங்களிலுள்ளவர்களுடனும் நேரடித் தொடர்புள்ளவரும் ஆவார்.

ஆகையால், அவரால் வடக்கு மாகாணத்துக்கான பல வேலைத்திட்டங்களை முனைப்புடன் ஆற்றமுடியுமெனவும், இந்து, பெளத்த கலாசாரப் பேரவையினர் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .