2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

வடக்கு மாகாண ஆளுநர் - வேம்படி மாணவி சந்திப்பு

Editorial   / 2018 ஏப்ரல் 04 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன்

அகில இலங்கை ரீதியில் சாதாரண தரப்பரீட்சையில் தமிழ் மொழியில் 1ஆம் இடத்தைப் பெற்றுக்கொண்ட வேம்படி மகளீர் உயர்தரப்பாடசாலை மாணவி மிருதி சுரேஸ்குமாரை வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்குரே தனது அலுவலகத்துக்கு அழைத்து பாராட்டியுள்ளார்.

நேற்று (03) மாலை ஆளுநர் அலுவலகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X