Niroshini / 2021 ஜனவரி 07 , பி.ப. 03:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-டி.விஜித்தா, என்.ராஜ்
யாழ். மாவட்டத்தில் கொரோனா அவசர நிலை ஏற்படும் போது, வட்டுக்கோட்டை தொழில்நுட்பக் கல்லூரியை, தொழில்நுட்பக் கல்லூரி நிர்வாகத்தினருடன் கலந்தரையாடி கையகப்படுத்தவுள்ளதாக, யாழ். மாவட்ட கொரோனா ஒருங்கிணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார தெரிவித்தார்.
அத்துடன், ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது, யாழ் மாவட்டத்தில் கொரோனா நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும், அவர் கூறினார்.
யாழ். மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பு தொடர்பில் ஆராயும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago